Pungudutivu Org » Community notices

சின்னத்துரை கற்பகம் – புங்குடுதீவு 5ம் வட்டாரம்

திரு தம்பையா ஆறுமுகம் – புங்குடுதீவு 1
திரு தம்பையா ஆறுமுகம்

(யாழ் கொட்டடி நமசிவாய வித்தியாலய முன்னாள் அதிபர்)

தோற்றம் : 19 மே 1922 — மறைவு : 23 நவம்பர் 2011

புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்படமாகவும் தற்போது இலண்டனில் வசித்துவந்தவருமான தம்பையா ஆறுமுகம் அவர்கள் 23-11-2011 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பையா, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கனகேஸ்வரி(இலண்டன்), கனகேஸ்வரன்(இலண்டன்), ஆனந்தீஸ்வரன்(இலண்டன்), விக்னேஸ்வரன்(இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற விஸ்வலிங்கம், கந்தையா,முத்துப்பிள்ளை, நாகம்மா, தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

ராஜலிங்கம், வினிதமலர், கௌரி, அருள்மொழி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கண்ணன், ரமணன், சுஜீவன், தீபா, ஜெயந்தன், நிசாந்தன், லக்ஷ்மன், கேஷனா, ராஜ்னேஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் சமயாசாரக் கிரியைகள் 04-12-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் 10:30 வரை Chak 89, 105 Bond Road, Mitcham, Surrey  CR4 3HG ல் உள்ள மண்டபத்தில் நடைபெற்று பின்னர் ஈமைக்கிரியைகள் மு.ப 11:30 மணிமுதல் பி.ப 12:15 Lambeth Crematorium, Blackshaw Road, Tooting, London SW17 OBY ல் நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கனகேஸ்வரன் — பிரித்தானியா

செல்லிடப்பேசி:	+447944231799

ஆனந்தீஸ்வரன் — பிரித்தானியா

செல்லிடப்பேசி:	+447910262381

திரு நல்லதம்பி செல்லத்துரை புங்குடுதீவு 10 – (முன்னாள் கமலா ஸ்ரோர்ஸ் உரிமையாளர் – சின்னக்கடை)
திரு நல்லதம்பி செல்லத்துரை

(முன்னாள் கமலா ஸ்ரோர்ஸ் உரிமையாளர் – சின்னக்கடை)

பிறப்பு : 23 ஓகஸ்ட் 1934 — இறப்பு : 24 நவம்பர் 2011

புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகிபுரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி செல்லத்துரை அவர்கள் 24-11-2011 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இலகுப்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சங்கரலிங்கம், மற்றும் கமலாம்பிகை(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

கண்ணகிதேவி(இலங்கை), காலஞ்சென்ற கமலதாசன், மற்றும் கலாதேவி(கனடா), கண்ணதாசன்(கனடா), கமலாதேவி(இலங்கை), கௌரிதேவி(இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கணேசரத்தினம்(இலங்கை), அரியராஜா(கனடா), தயா(கனடா), பரமேஸ்வரன்(இலங்கை), குணரட்ணம்(இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற நல்லதம்பி, மற்றும் சத்தியவதி(கனடா), காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, திருஞானசம்பந்தன், மற்றும் கையிலாயநாதன்(இலங்கை), கனகலெட்சுமி(கிளி – இலங்கை) ஆகியோரின் மைத்துனரும்,

விஜேஆனந்தன் அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,

ஞானபானு, வாசவன், றெஜிகன், றெஜீபா, ரம்யா, மேனன், செந்தூரன், கஜன், ஞானமயி, கிரிதாரி, ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஜஸ்வின், ஜஸ்வரியா, ஆதவன் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-11-2011 திங்கட்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, புங்குடுதீவு மணற்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மனைவி — இலங்கை

தொலைபேசி:	+94212226358

கண்ணகி – மகள் — இலங்கை

செல்லிடப்பேசி:	+94777559373

கலா – மகள் — கனடா

தொலைபேசி:	+14167526957

கண்ணன் – மகன் — கனடா

தொலைபேசி:	+14167577890

சிட்டு – மகள் — பிரித்தானியா

தொலைபேசி:	+442083501861

திரு மருதப்பு வைத்திலிங்கம் (இராசலிங்கம்) புங்குடுதீவு 11/12
திரு மருதப்பு வைத்திலிங்கம்

(இராசலிங்கம்)

தோற்றம் : 14 மே 1926 — மறைவு : 13 நவம்பர் 2011

புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 12ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், தற்போது சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட மருதப்பு வைத்திலிங்கம் அவர்கள் 13-11-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மருதப்பு, சின்னதங்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், செல்லையா, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்லம் அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான கனகசபை, தாமோதரம்பிள்ளை, அருளம்மா, கோபாலபிள்ளை, நடராசா, திருநாவுக்கரசு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வரதலட்சுமி(வரதா – சுவிஸ்), திவ்வியானந்தன், சச்சிதானந்தன்(கனடா), சதானந்தன்(பிரான்ஸ்), கிரிசாம்பாள்(பிரான்ஸ்), சிவானந்தன்(பிரான்ஸ்), ஞானாம்பாள்(சுவிஸ்), அன்னாம்பாள்(சுவிஸ்), சுதானந்தன்(சுவிஸ்), யோகானந்தன்(பிரான்ஸ்), யோகாம்பாள்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவகுமார்(சுவிஸ்), தேவராணி(கனடா), பிறேமலதா(கனடா), சாந்தி(பிரான்ஸ்), தர்மலிங்கம்(பிரான்ஸ்), ஆனந்தி(பிரான்ஸ்), விநாயகமூர்த்தி(சுவிஸ்),  பஞ்சலிங்கம்(சுவிஸ்), வானதி(சுவிஸ்), பிரியா(பிரான்ஸ்), கேதீஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பகீரதன், செந்துசா, விஜிதரன், சுகந்தினி, சசிதரன், சுஜிதரன்(சுவிஸ்), நிசான், தீபன்(கனடா), சஜீதா, கிவிசா, கிவிசன், விதுசன்(கனடா), விரன்சன், றெபிசன், விதுசா, லக்ஸ்ன்(பிரான்ஸ்), தர்சன், நிதர்சன்(பிரான்ஸ்), அனோசன், சியான்சி(பிரான்ஸ்), தர்சிகா, குருசிகா(சுவிஸ்), பிரியங்கன், பிரவின்(சுவிஸ்), சுதர்சன்(சுவிஸ்), சுதர்சிகா(சுவிஸ்), யஸ்மிதா, யனுசிகா(பிரான்ஸ்), யகிர்சன், யதுசிகன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவர்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு

திகதி:	செவ்வாய்க்கிழமை 15/11/2011, 10:00 மு.ப — வெள்ளிக்கிழமை 18/11/2011, 06:00 பி.ப

முகவரி:	Friedhof Krematorium, Herrenweg 64, 4500 Solothurn

தகனம்/நல்லடக்கம்

திகதி:	வெள்ளிக்கிழமை 18/11/2011, 09:00 மு.ப — 01:00 பி.ப

முகவரி:	Friedhof Krematorium, Herrenweg 64, 4500 Solothurn

தொடர்புகளுக்கு

சிவகுமார் — சுவிட்சர்லாந்து

தொலைபேசி:	+41323721410

செல்லிடப்பேசி:	+41764591949

சுதானந்தன் — சுவிட்சர்லாந்து

செல்லிடப்பேசி:	+41792875592

பஞ்சலிங்கம் — சுவிட்சர்லாந்து

செல்லிடப்பேசி:	+41796258147

வினாயமூர்த்தி — சுவிட்சர்லாந்து

செல்லிடப்பேசி:	+41817852089

திவ்வியானந்தன் — கனடா

தொலைபேசி:	+14164506123

சச்சிதானந்தன் — கனடா

தொலைபேசி:	+14162697558

சதானந்தம் — பிரான்ஸ்

தொலைபேசி:	+33148671902

சிவானந்தன் — பிரான்ஸ்

தொலைபேசி:	+33141500547

யோகானந்தன் — பிரான்ஸ்

தொலைபேசி:	+33148458149

கேதீஸ்வரன் — கனடா

தொலைபேசி:	+14162645184

பகீரதன் — சுவிட்சர்லாந்து

செல்லிடப்பேசி:	+41763345869

Subramaniam Rasaiyah – Pungudutivu 7
Subramaniam Rasaiyah – Pungudutivu 7

திருமதி தியாகலிங்கம் ராதாதேவிகா
திருமதி தியாகலிங்கம் ராதாதேவிகா

அன்னை மடியில் : 28 மார்ச் 1959 — ஆண்டவன் அடியில் : 11 நவம்பர் 2011

புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் சூரிச் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தியாகலிங்கம் ராதாதேவிகா அவர்கள் 11-11-2011 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வரெட்ணம்(குமாரசாமி), தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா, நாகமுத்து தம்பதிகளின் அன்பு  மருமகளும்,

தியாகலிங்கம்(மாஸ்டர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சுதன், சுகிதா, சுகிதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சசிமோகன், சுகிர்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ராதாகண்ணதாசன்(கண்ணன் – சுவிஸ்), லதா(லண்டன்), கீதா(கனடா), குகதாசன்(குகன் – இலங்கை), தர்சினி(சுவிஸ்), வனிதா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

யசோதா, திலகராஜா, கணேசலிங்கம், மகாலக்ஷ்மி, பாலேந்திரன், சிவதர்சனன், திலகேஸ்வரி, காலஞ்சென்ற ஞானலிங்கம், ஏஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சாகித்யன், சரண்யன், ஸ்ரேகா, சிதார்த் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

கணவர், அம்மா, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள், மைத்துனர்கள், மைத்துனிகள்

நிகழ்வுகள்

பார்வைக்கு

திகதி:	சனிக்கிழமை 12/11/2011, 09:00 மு.ப — 11:00 மு.ப

முகவரி:	Bestattungs – und Friedhofomt, Käferholzstrasse 101, 8046 Zürich

பார்வைக்கு

திகதி:	ஞாயிற்றுக்கிழமை 13/11/2011, 09:00 மு.ப — 11:00 மு.ப

முகவரி:	Bestattungs – und Friedhofomt, Käferholzstrasse 101, 8046 Zürich

பார்வைக்கு

திகதி:	திங்கட்கிழமை 14/11/2011, 09:00 மு.ப — 04:00 பி.ப

முகவரி:	Bestattungs – und Friedhofomt, Käferholzstrasse 101, 8046 Zürich

தகனம்/நல்லடக்கம்

திகதி:	செவ்வாய்க்கிழமை 15/11/2011, 09:00 மு.ப — 12:00 பி.ப

முகவரி:	Bestattungs – und Friedhofomt, Käferholzstrasse 101, 8046 Zürich

தொடர்புகளுக்கு

சுதன் — சுவிட்சர்லாந்து

செல்லிடப்பேசி:	+41794699411

சுகிதன் — சுவிட்சர்லாந்து

செல்லிடப்பேசி:	+41789140209

இந்திரன் — சுவிட்சர்லாந்து

செல்லிடப்பேசி:	+41786994483

மோகன் — சுவிட்சர்லாந்து

செல்லிடப்பேசி:	+41794173069

கண்ணன் — சுவிட்சர்லாந்து

செல்லிடப்பேசி:	+41788002307

லதா — பிரித்தானியா

தொலைபேசி:	+442035921636

திலகேஸ்வரி — நியூஸ்லாந்து

தொலைபேசி:	+6495336117

திரு ஆறுமுகம் தில்லைநேசன் -புங்குடுதீவு 12 / குளியாப்பிட்டி
திரு ஆறுமுகம் தில்லைநேசன்

(ஈசன் – சிவசக்தி ரெக்ஸ்ரைல் முன்னாள் உரிமையாளர், குளியாப்பிட்டி)

இறப்பு : 5 நவம்பர் 201

புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், குளியாப்பிட்டி, பெரேரா லேன், வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தில்லைநேசன் அவர்கள் 05-11-2011 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம்(பிரபல வர்த்தகர் – குளியாப்பிட்டி), சறோஜினி(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், மண்டைத்தீவு 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த தர்மலிங்கம்(கனடா),விஜயலெட்சுமி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரஜனி அவர்களின் பாசமிகு கணவரும்,

அசோக்ரமணா, பிருத்வி(மாணவர்கள் – கொ.இந்துக்கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற இராசலட்சுமி மற்றும் கலைநேசன்(குளியாப்பிட்டி), கோபாலகிருஸ்ணன்(கனடா), இராதாகிருஸ்ணன்(கனடா), விஜயலட்சுமி(கொழும்பு), சிவநேசன்(குளியாப்பிட்டி), நாகேஸ்வரி(கனடா), ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

ரமேசன்(ஜேர்மனி), சபேசன்(கனடா), மகேசன்(ஜேர்மனி), ரமணி(கனடா), மகாலிங்கம், நளினி, அருள்மொழி, றோகினி, விக்னேஸ்வரன், கிரிதரன், தரணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவகுமார்(கனடா), மஞ்சுளாநிதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-1-2011 திங்கட்கிழமை அன்று இல:63 பெரேரா லேன்,வெள்ளவத்தையிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று, பி.ப 02:00 மணியளவில் தெகிவளை கல்கிசை பொதுமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

- — கனடா

தொலைபேசி:	+14168499284

செல்லிடப்பேசி:	+1779019104.

திரு கதிரேசபிள்ளை சுதாகரன் புங்குடுதீவு 12 / சுவிட்சர்லாந்து
திரு கதிரேசபிள்ளை சுதாகரன்

மலர்வு : 19 யூலை 1971 — உதிர்வு : 3 நவம்பர் 2011

புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், தற்பொழுது சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரேசப்பிள்ளை சுதாகரன் அவர்கள் 03.11.2011 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கதிரேசப்பிள்ளை செல்வபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், ரூபசிங்கம், காலஞ்சென்ற மனோரஞ்சிதம் தம்பதிகளின் அருமை மருமகனும்,

குமுதினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

மகிழ் அவர்களின் அன்புத் தகப்பனாரும்,

சிவானந்தன், மனோகரன், காலஞ்சென்ற சிறிதரன் மற்றும் தவகலா, பிரசாந்தன் ஆகியோரின் சகோதரரும்,

லீலாவதி, கமலேஸ்வரி, உதயகுமார், தர்சினி, கபிலன், முகுந்தினி, மாவீரர் மயூரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபினா, அபிவர்ஷன், அபிஷியா ஆகியோரின் சித்தப்பாவும்,

சஷ்வின், லைசா ஆகியோரின் பெரியப்பாவும்,

டயானி, டனிகா, டஜிதா, டஜினன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

தகவல்

குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு

திகதி:	வெள்ளிக்கிழமை 04/11/2011, 07:30 மு.ப — 07:00 பி.ப

முகவரி:	Kapelle(Aufbahrung), Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern

பார்வைக்கு

திகதி:	சனிக்கிழமை 05/11/2011, 07:30 மு.ப — 07:00 பி.ப

முகவரி:	Kapelle(Aufbahrung), Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern

பார்வைக்கு

திகதி:	ஞாயிற்றுக்கிழமை 06/11/2011, 07:30 மு.ப — 07:00 பி.ப

முகவரி:	Kapelle(Aufbahrung), Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern

கிரிகை

திகதி:	திங்கட்கிழமை 07/11/2011, 09:00 மு.ப — 01:30 பி.ப

முகவரி:	Kapelle(Aufbahrung), Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern

தகனம்/நல்லடக்கம்

திகதி:	திங்கட்கிழமை 07/11/2011, 01:30 பி.ப

முகவரி:	Krematorium, Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern

தொடர்புகளுக்கு

திருமதி. சுதாகரன் — சுவிட்சர்லாந்து

தொலைபேசி:	+41318020964

சிவானந்தன் — சுவிட்சர்லாந்து

செல்லிடப்பேசி:	+41797435680

மனோகரன் — சுவிட்சர்லாந்து

செல்லிடப்பேசி:	+41795400252

உதயகுமார் — சுவிட்சர்லாந்து

செல்லிடப்பேசி:	+41792901729

பிரசாந்தன் — சுவிட்சர்லாந்து

செல்லிடப்பேசி:	+41765087406

திரு மருதப்பு சிவசுப்பிரமணியம் -புங்குடுதீவு 9/6
திரு மருதப்பு சிவசுப்பிரமணியம்

பிறப்பு : 1 மார்ச் 1950 — இறப்பு : 3 நவம்பர் 2011

புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட மருதப்பு சிவசுப்பிரமணியம் அவர்கள் 03-10-2011 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மருதப்பு, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரைச்சாமி, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவப்பிரியா(கனடா), சுதாகர்(கனடா), சந்திரகாஸ்(கனடா) ஆகியோரின் அன்புத் தகப்பனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜயந்தன்(மைத்துனர்) — கனடா

தொலைபேசி:	+14163058784

செல்லிடப்பேசி:	+16478228841

திருமதி மாணிக்கம் செல்லம்மா – புங்குடுதீவு 10 – வட்டக்கச்சி கட்சன் வீதி
திருமதி மாணிக்கம் செல்லம்மா

மலர்வு : 16 நவம்பர் 1921 — உதிர்வு : 30 ஒக்ரோபர் 2011

புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதியை வதிவிடமாகவும், தற்போது கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் செல்லம்மா அவர்கள் 30-10-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கார்திகேசு சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், தம்பிப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மாணிக்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

மகேஸ்வரி, நவநீதம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இராசெரத்தினம், விவேகானந்தன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், சுப்பையா, கண்மணி, மாரிமுத்து கணபதிப்பிள்ளை, அருணாசலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

பேரப்பிள்ளைகள்

நிகழ்வுகள்

பார்வைக்கு

திகதி:	செவ்வாய்க்கிழமை 01/11/2011, 05:00 பி.ப — 09:00 பி.ப

முகவரி:	825 Albion Road, Etobicoke,On,M9v 1A3, Bernando Funeral Home

கிரிகை

திகதி:	புதன்கிழமை 02/11/2011, 09:30 மு.ப — 12:30 பி.ப

முகவரி:	825 Albion Road, Etobicoke,On,M9v 1A3, Bernando Funeral Home

தகனம்/நல்லடக்கம்

திகதி:	புதன்கிழமை 02/11/2011

முகவரி:	1567, Royal York Road, Toronto, ON m9p3c4,Riverside Cemetory And Crematorium

தொடர்புகளுக்கு

நவநீதம் — பிரான்ஸ்

தொலைபேசி:	+33952081475

மகேஸ்வரி — கனடா

தொலைபேசி:	+14165141656

பேரப்பிள்ளைகள் — கனடா

தொலைபேசி:	+14163011999

செல்லிடப்பேசி:	+14167236909