All posts in Peoples

prem

மண்ணின் மைந்த்தர்கள் – திரு சிவசாமி பிரேம் ஆனந்தன்

திரு சிவசாமி பிரேம் ஆனந்தன் சமூக சேவகர்/Group COO – LycaMobile Group) புங்குடுதீவு 11 ம் வட்டாரத்தைச் சேர்ந்த இளைப்பாறிய அதிபர் ஐயாத்துரை சிவசாமி அவர்களுக்கும் சிவசாமி பத்மலோசனி அவர்களுக்கும் மகனாக 1963 ஆம் ஆண்டு பிறந்தார். சசிரேகாவை கரம் பிடித்து நான்கு மக்கட் செல்வங்களையும் பெற்றெடுத்து சீரும் சிறப்புமாக வாழ்ந்து வரும் இவர் […]

Continue Reading...
Bala-pic

மண்ணின் மைந்த்தர்கள் – திரு வீரசிங்கம் பாலசுப்பிரமணியம்

திரு வீரசிங்கம் பாலசுப்பிரமணியம் சமூக சேவகர்/வர்த்தகர் புங்குடுதீவு 10ம் வட்டாரம் திரு திருமதி வீரசிங்கம் தம்பதிகளின் நான்காவது புதல்வர் திரு பாலசுப்பிரமணியம் அவர்கள். இவர் தனது ஆரம்பக்கல்வியை புங்குடுதீவிலும், உயர் கல்வியை தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியிலும் கற்றார். பின்பு மேற்படிப்பிற்காக 1978ம் ஆண்டு லண்டன் வந்து

Nemi-photo

மண்ணின் மைந்த்தர்கள் – திரு முருகேசபிள்ளை நேமிநாதன்

திரு முருகேசபிள்ளை நேமிநாதன் சட்டத்தரணி/சமூக சேவகர்/எழுத்தாளர் புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைச் சேர்ந்த திரு மூத்தவர் இராமர் முருகேசபிள்ளை, திருமதி அலங்காரம் (ராசம்மா) தம்பதிகளின் 5வது புதல்வர் சட்டத்தரணி திரு நேமிநாதன் அவர்கள். தனது ஆரம்பக்கல்வியை புங்குடுதீவிலும், உயர் கல்வியை இரத்தினபுரியிலும், சுன்னாகத்திலும் கற்றார். அறுபது, எழுபதுகளில்

scan0004

மண்ணின் மைந்த்தர்கள் – திரு செல்லையா இலகுப்பிள்ளை (ஆசிரியர்)

திரு செல்லையா இலகுப்பிள்ளை ஆசிரியர் திரு செல்லையா இலகுப்பிள்ளை அவர்கள், புங்குடுதீவு நான்காம் வட்டாரத்தில் திரு, திருமதி செல்லையா -நாகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனாக 30/09/927 ல் எம் மண்ணில் உதயமானார். இவர் 1950 - 1953 ஆண்டு காலப்பகுதியில் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில்

pungudutivu-mannum-makkalum-6

புங்குடுதீவு மண்ணும் மக்களும் 1

புங்குடுதீவு மண்ணும்

Navethan01

புங்கை. நாவேந்தன்

நாவேந்தன் (டிசம்பர் 14, 1932 - ஜூலை 10, 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது "வாழ்வு" சிறுகதைத் தொகுதி

shree-aliththa-sirai-naaventhan-1

புங்கை. நாவேந்தன் எழுதிய சிறீ அளித்த சிறை – அரசியல் நூல்

புங்கை. நாவேந்தன் எழுதிய சிறீ அளித்த சிறை - அரசியல் நூல் shree-aliththa-sirai-naaventhan நாவேந்தன் (டிசம்பர் 14, 1932 - ஜூலை 10, 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர்,

kalathuyar-1

காலத்துயர் – சு.வில்வரத்தினம்

Click the link to download காலத்துயர் -

மெய்யுள் (உலக விடுதலை இலக்கியம்) மு.தளையசிங்கம்

எழுச்சியுறும் பேரறிவே உன் தாளில் வீழும் என் அழைப்பு இது உனக்கே இது சமர்ப்பணம் மெய்யுள் பற்றி ஒரு மெய்யுள் இப்போ நீ என்னென்ன எழுதுகிறாய்? இலக்கியத்தில் என்னென்ன புது முயற்சிகள் செய்கிறாய்? என்ற கேள்விகள் ஒழியும் காலம் இன்று. எழுத்தில் எழுதியவையும், இலக்கியத்தில் செய்யுள் புது முயற்சிகளும்

ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி – தளையசிங்கம்

ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி மு. தளையசிங்கம் முன்னுரை தமிழ் இலக்கிய உலகில் மு.த. எழுதிய ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி ஓர் மைல்கல்லாகவே நிற்கிறதென்றால் அது மிகைப்பட கூற்றாகாது. அந்தளவுக்கு அதன் முக்கியத்துவம் பல பக்கம் கொண்டது. 1956ல் இருந்து 1963 வரையுள்ள குறுகிய

திரைப்பட கலைஞர்கள்

வி.சி.குகநாதன் - இந்திய திரைப்பட இயக்குனர் கதை வசன கர்த்தா சி.சண்முகம் - சிங்கள திரைப்பட கதாசிரியர் எம்.உதயகுமார் - ஈழத்து திரைப்பட கதாநாயகன் -கடமையின் எல்லை ,மஞ்சள், குங்குமம், மாமியார் வீடு (இந்தியா) ஜீவா நாவுக்கரசன் - கதைவசன கர்த்தா -சமுதாயம்

ஊடகவியலாளர்கள்

தம்பியையா தேவதாஸ் - இலங்கை வானொலி கல்வி சேவை வீ.டி.இளங்கோவன் - வானொலி பத்திரிகை க.செல்வரத்தினம் - இலங்கை வானொலி நாடகம் பேச்சு ராஜேஸ்வரி சண்முகம் -வானொலி அறிவிப்பாளர் இரா.கந்தசாமி - வானொலி -கனடா நாகேசு தர்மலிங்கம் - வானொலி பத்திரிகை (வீரகேசரி தினகரன்) துரை.ரவி

சு.ஜோ. பூராசா

புங்குடுதீவு கிராமத்தில் பிறந்து சிறந்த மாணாக்கனாகத் திகழ்ந்து 1959ல் ஆசிரியரானார். கிராம வளர்ச்சிக்காக குறிகட்டுவான் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையை உருவாக்குவதில் வெற்றி கண்டார். அத்துடன் கல்வி வளர்ச்சிக்கழகம் என்ற அமைப்பினையும் ஏற்படுத்தியுள்ளார். 1974ல் புங்குடுதீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினை மேன்மையடையச் செய்யும்

அமரர் ஆறுமுகம் பொன்னம்பலம் (சமாதான நீதவான்) அவர்களுக்கு புங்குடுதீவு மக்களின் சார்பில் “உயரறிவேந்தல்“ விருது வழங்கிக் கௌரவிப்பு

ஈழவர்நாட்டின் மணிமுடியாகத் திகழ்வது வடமாகாணம். அம்மணிமுடியில் ஒளிர் வீசும் ஏழு தீவுகளுள் நடுநாயகமானது பொன் கொடு தீவான புங்குடு தீவாகும். அப்புகழ்பூத்த தீவிலே உதித்த கோமகன் “உயரறிவேந்தல்“ அமரர் ஆறுமுகம் பொன்னம்பலம் ஆவார். இறப்பதும் வாழ்வதும் பெரிதல்ல! மனிதன் தன்வாழ்நாளில்

எஸ்.கே.மகேந்திரன்

இலங்கையின் எழுச்சிமிகு பேச்சாளர்களில் முன்னணி வகிக்கும் ஓரு இளம் அரசியல்வாதியும் சமூக சேவையாளருமான எஸ்.கே என்று செல்லமாக அழைக்கப்படும் எஸ்.கே .மகேந்திரன் புங்குடுதீவு மண்ணுக்கு பெருமை சேர்த்த ஓரு பெருந்தகை என்றால் மிகை ஆகாது. இவர் 1951 ஆம் ஆண்டு

புங்குடுதீவின் கல்வித் தந்தை வ. பசுபதிப்பிள்ளை

புங்குடுதீவின் அதிவேகமான கல்வித்துறை முன்னேற்றத்தை பற்றி பேச வேண்டுமானால் எமது கல்வித்தந்தை வ.பசுபதிபிள்ளை விதானையாரை ஒருகணம் தலை தாழ்ந்து வணங்கி தான் ஆரம்பிக்க வேண்டும் .சைவ ம்,தமிழ்,கல்வி ஆகிய மூன்று துறைகளையும் தொட்டு புங்குடுதீவு மண்ணுக்கு அளப்பரிய பணி

உயர்திரு க.ஐயாத்துரை ஆசிரியர்

புங்குடுதீவு கிழக்குப் பகுதியின் சமூக சேவை பொதுநலம் தொண்டு என்பன பற்றி பேசப் புறப்பட்டால் அமரர் க.ஐயாத்துரை அவர்களின் நினைவு தான் மனக்கண் முன்னே வந்து நிற்கும் . புங்குடுதீவு எட்டாம் வட்டாரம் நாகதம்பிரான் கோவிலுக்கு அருகாமையில்

பெரிய வாணரும் சின்ன வாணரும்

கடல் கொண்ட குமரிக்கண்டத்தின் எஞ்சி உள்ள பகுதிகளாக கூறப்படும் த்ஹெவுக் கூட்டங்களின் புங்குடுதீவில் மடத்துவெளி ஊரதீவு கிராமங்கள் சங்க கால நெய்தல் வாழ்க்கை முறையைக் கொண்டதாக வரலாறு கூறுகிறது.இந்த பெருமை பெற்ற மடத்துவெளி மண்ணிலே வந்துத்தித்த பெருமநிதர்கள்

சர்வோதயம் திருநா

புங்குடுதீவு நாலாம் வட்டாரம் இறுபிட்டியில் இல் பிறந்த இந்த தொண்டுப் பெருமகன் புங்குடுதீவு மண்ணுக்காக எல்லாத் துறைகளிலும் சேவை செய்த சேவகன்.சர்வோதயம் திருநா என்றும் திருநா அண்ணர் என்றும் அன்பாக அழைக்கபட்ட இவர் அரசியல் சமூக சேவை ஆன்மிகம்

எழுத்தாளர்கள் / Writers

மு.தளையசிங்கம் -சிந்தனை, புரட்சி எழுத்தாளர் சு.வில்வரத்தினம் -கவிஜர், பத்திரிகையாளர் த.துரைசிங்கம் - மழலை எழுத்தாளர் மு.பொன்னம்பலம் -கவிஜர், எழுத்தாளர் பொன்.கனகசபை ஆன்மீக எழுத்தாளர் சி.ஆறுமுகம் -ஆன்மீக எழுத்தாளர் சி.க.நாகலிங்கம் -ஆன்மீக எழுத்தாளர் வீ.வ.நல்லதம்பி இலக்கியம் எஸ்.கே.மகேந்திரன் -எழுத்தாளர் இந்து மகேஷ் - வீரகேசரி நாவல்கள் ,சிறுகதை .இதழியல் தம்பியையா தேவதாஸ் -மொழிபெயர்ப்பு எழுத்தாளர் க.திருநாவுக்கரசு.

Site by Gradient Graphics.co.uk