All posts tagged mannin maintharkal

prem

மண்ணின் மைந்த்தர்கள் – திரு சிவசாமி பிரேம் ஆனந்தன்

திரு சிவசாமி பிரேம் ஆனந்தன் சமூக சேவகர்/Group COO – LycaMobile Group) புங்குடுதீவு 11 ம் வட்டாரத்தைச் சேர்ந்த இளைப்பாறிய அதிபர் ஐயாத்துரை சிவசாமி அவர்களுக்கும் சிவசாமி பத்மலோசனி அவர்களுக்கும் மகனாக 1963 ஆம் ஆண்டு பிறந்தார். சசிரேகாவை கரம் பிடித்து நான்கு மக்கட் செல்வங்களையும் பெற்றெடுத்து சீரும் சிறப்புமாக வாழ்ந்து வரும் இவர் …

Continue Reading...
Bala-pic

மண்ணின் மைந்த்தர்கள் – திரு வீரசிங்கம் பாலசுப்பிரமணியம்

திரு வீரசிங்கம் பாலசுப்பிரமணியம் சமூக சேவகர்/வர்த்தகர் புங்குடுதீவு 10ம் வட்டாரம் திரு திருமதி வீரசிங்கம் தம்பதிகளின் நான்காவது புதல்வர் திரு பாலசுப்பிரமணியம் அவர்கள். இவர் தனது ஆரம்பக்கல்வியை புங்குடுதீவிலும், உயர் கல்வியை தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியிலும் கற்றார். பின்பு மேற்படிப்பிற்காக 1978ம் ஆண்டு லண்டன் வந்து

Nemi-photo

மண்ணின் மைந்த்தர்கள் – திரு முருகேசபிள்ளை நேமிநாதன்

திரு முருகேசபிள்ளை நேமிநாதன் சட்டத்தரணி/சமூக சேவகர்/எழுத்தாளர் புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைச் சேர்ந்த திரு மூத்தவர் இராமர் முருகேசபிள்ளை, திருமதி அலங்காரம் (ராசம்மா) தம்பதிகளின் 5வது புதல்வர் சட்டத்தரணி திரு நேமிநாதன் அவர்கள். தனது ஆரம்பக்கல்வியை புங்குடுதீவிலும், உயர் கல்வியை இரத்தினபுரியிலும், சுன்னாகத்திலும் கற்றார். அறுபது, எழுபதுகளில்

scan0004

மண்ணின் மைந்த்தர்கள் – திரு செல்லையா இலகுப்பிள்ளை (ஆசிரியர்)

திரு செல்லையா இலகுப்பிள்ளை ஆசிரியர் திரு செல்லையா இலகுப்பிள்ளை அவர்கள், புங்குடுதீவு நான்காம் வட்டாரத்தில் திரு, திருமதி செல்லையா -நாகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனாக 30/09/927 ல் எம் மண்ணில் உதயமானார். இவர் 1950 - 1953 ஆண்டு காலப்பகுதியில் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில்

Site by Gradient Graphics.co.uk