All posts tagged Temples
கண்ணகை அம்மன் தேர்த் திருவிழா 2012
கண்ணகை அம்மன் தேர்த் திருவிழா 2012 Photo Credits: Shanmuganathan Prabagar
இத்தியடி நாச்சிமார் கோவில், புங்குடுதீவு 12
இத்தியடி நாச்சிமார் கோவில், புங்குடுதீவு 12 ithiyadai naachimaar kovil, pungudutivu
Ooratheevu Paanavidai sivan temple / ஊரதீவு பாணாவிடை சிவன் கோவில்
Ooratheevu Paanavidai sivan Temple / ஊரதீவு பாணாவிடை சிவன் கோவில் யாழ்ப்பாணத்தின் மேல்த்திசையில் அமைந்திருக்கின்ற சப்த தீவுகளில் ஒன்றான புங்குடுதீவிலேயுள்ள ஊரதீவிலே ஐந்திணைச் சூழல் கொண்ட பாணாவிடை என்னுமிடத்தில் இலிங்க வடிவிலே அருவுருவமாய் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கிறார் பர்வதவர்த்தினி
Ayyanaar Temple – Pungudutivu 09 Vallan / அய்யனார் கோவில் – புங்குடுதீவு வட்டாரம் 09, வல்லன்
Ayyanaar Temple - Pungudutivu 09 /புங்குடுதீவு அய்யனார் கோவில் - வட்டாரம் 09,
Vayalveli Murugan Temple – Pungudutivu 09
புங்குடுதீவு வட்டாரம் 09 வல்லன் வயல்வெளி முருகன் ஆலயம். அண்மையில் திருத்த வேலைகள் செய்யபட்டு புதுப் பொலிவுடன் தோன்றும் வயல்வெளி முருகன் ஆலயம். Vayalveli Murugan Temple - Vallan Pungudutivu 09 Photos credit: Nimalan Tharmalingam @
புங்குடுதீவு கிழக்கு கலட்டியம்பதி (கலட்டி பிள்ளையார் கோவில்) மஹோற்சவப் பெருவிழா
புங்குடுதீவு கிழக்கு கலட்டியம்பதி (கலட்டி பிள்ளையார் கோவில்) மஹோற்சவப்
புங்குடுதீவு மேற்கு அரியநாயகன் புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் கோவில்
இக் கோவில் 300 ஆண்டுப் பழைமையானது. தொடக்கத்தில் ஆலமர அடியில் வழிபாடு நடைபெற்றது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஓலையால் வேயப்பட்ட சிறு கொட்டிலில் கோவில் அமைந்தது. வழிபாடு செய்தவர்களில் செட்டி உலகன் என்பவரும் ஒருவர். இவர் வாழ்விடம் செட்டிவளவு எனப்பட்டது.
புங்குடுதீவு 4 பிட்டியம்பதி காளிகா பரமேஸ்வரி அம்பாள் ஆலயம்.
இலங்கையின் வடபுலத்தே அமைந்துள்ள யாழ்குடா நாட்டின் ஊசி முனைகளாக விளங்கும் ஏழு தீவுகளிலும் நடுவனாக விளங்குவது புங்குடுதீவு ஆகும். இவ் அழகிய ஊரிலே 19ம்நூற்றாண்டின் முற்பகுதியிலே இக் கோவில் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. இக் காலப்பகுதியில் இங்கு கம்மாலை (இரும்பு
புங்குடுதீவு கிராஞ்சியம்பதி கந்தசாமி கோவில்
1853 ஆம் ஆன்டில் காசிநாதர் சின்னதுரை என்னும் முருக பக்தரால் இவ்வாலயம் அமைக்கப் பட்டது . இதன் பின்னர் அவரது மகனான ஐயாத்துரை என்பவரும் தொடர்ந்து பேரனான நாகரத்தினம் ஆசிரியர் (கந்தசாமி)அவர்களும் ஆலய முகாமையாளராக பணிபுரிந்தனர். இந்த ஆலயத்தின்
கண்ணகை அம்மன் கோவில் – வரலாறு
மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் (பூவரசு) ஆகியவை ஒருங்கே அமையப்பெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயமாக விளங்குவது கண்ணகையம்மாள் என வழங்கும் அருள்மிகு ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலயம் ஆகும். இவ்வாலயம் புங்குடுதீவு தெற்குக் கடற்கரை மணற்பரப்பில்
ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம்
புங்குடுதீவில் உள்ள புராதன பழமை வாய்ந்த ஆலயங்களில் பெருங்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயமும் ஒன்றாகும் . பக்தர் ஒருவரின் வாக்குப்படி ஆலயத்தின் மேற்குப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து அம்பாளின் மூலவிக்கிரகம் ஒன்றினை கண்டெடுத்து அங்கெ காணப்பட்ட
தல்லையப்பற்று முருகமூர்த்தி ஆலய உபயகாரர் விபரம்
தை மாதம் தைப்பொங்கல் - கந்தையா இராமநாதன் குடும்பம் தைப்பூசம் - நடராசா குடும்பம் தைக்கார்த்திகை - உபயகாரர் இல்லை. உபயம் செய்ய விரும்புவோர் உடன் தொடர்பு கொள்ளவும். மாசி மாதம் சிவராத்திரி - உபயகாரர் இல்லை. உபயம் செய்ய விரும்புவோர் உடன் தொடர்பு கொள்ளவும். மாசி கார்த்திகை :-
தல்லையப்பற்று முருகமூர்த்தி ஆலய வரலாறு
இயற்கை எழில் நிறைந்த இலங்கையின் சரித்திரப் பெருமை பெற்ற யாழ் குடாநாட்டின் சப்த தீவுகளில் ஒன்றான புங்குடுதீவு எனும் கிராமம் உள்ளது. அங்கே பல அறிஞர்களும் சைவப் பெருங்குடி மக்களும் வாழ்கின்ற இக்கிராமத்தில் இவ் சங்கரமூர்த்தி - முருகமூர்த்தி




























Pungudutivu Manmiyam book does not contain all the important information. It should be updated with correct info and should not be released until it is done appropriately in Canada: Pungudutivu Manmiyam book does not contain all the important informati...
Pungudutivu Manmiyam book does not contain all the important information. It should be updated with correct info and should not be released until it is done appropriately in Canada: M. Ramachandran 126 Pinery Trail, Toronto ON, Canada...
Pungudutivu Manmiyam book does not contain all the important information. It should be updated with correct info. It should not be released until it is done appropriately in Canada: Maheswary Ramachandran 126 Pinery Trail Toronto ON, Canada...
V Thava: ward no 10, school is Raja Rajeswary vidyalayam...
Raveen: It is unfortunate the name of the temple has been changed during the l...